Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 6ஆம், 7ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன்னர் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றியக் குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது Post Views: 140
2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுர ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பார்வையிட்டார்.November 6, 2025
கண்டி, பல்லேகல தொழில்துறை வலயத்திற்குள் அமைந்துள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல்November 6, 2025