காலி – லபுதுவ அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தினால் 12 வருட ஆராய்ச்சியின் பலனாக புதிய நெல் வகை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய புதிய நெல் வகையொன்ரே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது.
‘எல்.டி 376’ என பெயரிடப்பட்டுள்ள குறித்த நெல் வகையானது நாட்டின் எந்த பகுதியிலும் பயிரிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.