வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று முதல் 25 நாட்கள் மகோட்சவங்கள் இடம்பெறவுள்ளது.
அதேவேளை கொரோனா தொற்று நிலைமையின் பின்னராக இம்முறை மகோற்சவம் இடம்பெறவுள்ளதால் இம்முறை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.