நாடளாவிய ரீதியில் சந்தைகளில் காய்கறிகள் மற்றும் மீன்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பேலியகொட மெனிங் மார்க்கெட் சங்கத்தின் தலைவர் எச்.எம்.உபாசேனதெரிவிக்கையில்,
எரிபொருள் நெருக்கடியின் விளைவாக சந்தைகளுக்கு கிடைக்கும் குறைந்த அளவு காய்கறிகள் மற்றும் மீன்களே கிடைப்பதாக அவர் கூறினார்.
அதன் காரணமாகவே அளவினால் விலைகள் அதிகரித்ததாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.