பதில் ஜனாதிபதி ரணில் விசக்ரம சிங்க தலைமையில் நேற்று (15) பிற்பகல் முதலாவது அமைச்சரவை கூட்டம் இடம் பெற்றுள்ளது.
அத்தோடு அத்தியாவசிய சேவைகள் எரிபொருள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்