நாட்டில் இடம்பெற்ற பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அதிக அழுத்தங்களின் காரணமாக ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச தனது பதவியில் இருந்து உத்தியோகப்பூர்வமாக விலகியதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இவர் நேற்றுடன் 14 தனது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் முறையாக விலகியுள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகல் தொடர்பில் சபாநாயக்கரிடம் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து நாடாளுமன்றம் நாளைய தினம் கூடுவதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.