கோட்டாபயவின் ஆட்சியை அகற்றுவதில் இராணுவம் தீவிரமாக இருப்பதாக அரசியல் விமர்சகரும், புலனாய்வு செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கருணா – பிள்ளையா் – வியாழேந்திரன் உட்பட பலரைக் காணவில்லை, உயர் மட்டத்தில் இருப்பவர்கள் அவர்களின் கடமைக்காக அவர்களின் வேலைகளை செய்யலாமே ஒழியே மக்களினுடைய கஷ்டங்களைஅவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
எனவே கோட்டாபயவின் ஆட்சியை அகற்றுவதை இராணுவம் விரும்புகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.