கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன் அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி தனது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் அண்மையில் பச்சை நிற கவர்ச்சி உடையில் அவர் நடத்திய போட்டோ சூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.