அமெரிக்க உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட குழுவொன்றே இவ்வாறு இலங்கைக்கு வரவுள்ளது.
குறித்த குழு ஜூன் 26 முதல் 29 ஆம் திகதிற்குள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

