ஜூன் 14ஆம் திகதி (பொசன் போயா) பொசன் தினத்தை முன்னிட்டு அன்றையதினம் மதுபானக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பார்கள், இறைச்சி, மதுபானக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்குள் உள்ள மதுபானக் கடைகளை மூடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.