கோட்டா கோ கம வில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அன்பளிப்பு பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஜூன் முதலாம் திகதி யாழ் நூலகம் எரியூட்டப்பட்டு 41 ஆம் ஆண்டு நினைவுகூரப்பட்டிருந்தது.
சிங்கள் இனவெறியர்களால் ஈழத்தமிழர்களின் பெரும் பொங்கிசமாக கருத்தப்பட்ட யாழ் நூலகம் எரியூட்டமை இலங்கையில் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் மக்களின் பேரிழப்பு என சொன்னால் அது மிகைகாது.
கோட்டா கோ கம வில் இருந்து யாழ் நூலகம் புத்தங்கங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.