Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குற்றப் போக்குவரத்து பிரிவில் இருந்து தென் மாகாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். அதேசமயம் எம்.டி.ஆர்.எஸ் துமிந்த தென் மாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர் Post Views: 230 அஜித் ரோஹண