இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயில் சிறிய ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது.
அவுஸ்திரேலிய டொலர் மற்றும் யூரோவிற்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேசமயம் , கனேடிய டாலர் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுகளுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
மேலும் ,அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மாறாமல் உள்ள நிலையில் மே 13 முதல் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.364 வாக காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.