எரிசக்தி உற்பத்திக்கான ஏலத்தில் பங்கேற்பது தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கப்படவுள்ளன
இதற்காக, இலங்கை மின்சார சட்டத்தில் திருத்தத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இதன்படி எவர் ஒருவரும் மின்சார உற்பத்தி உரிமத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படவுள்ளார். இதற்காக 25 மெகாவாட் உற்பத்தித் திறன் மற்றும் அதற்கு மேலான உற்பத்திகளுக்கு மாத்திரம் இருந்து வந்த விண்ணப்ப தகுதிக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.
இதன் மூலம் தேசிய மின்சார உற்பத்திக்கு, தனிஆட்களிடம் இருந்து அதிக மின்சாரத்தை பெறமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.