Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நாட்டில் இன்னும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Post Views: 210 பெற்றோல்