மக்கள் எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று அரச பொது விடுமுறை தினமாக இருப்பதால் எரிபொருள் விநியோகம் இடம்பெறாதது இதற்குக் காரணம் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது