Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் அமெரிக்க டொலரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி இலங்கையின் சில வர்த்தக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை 370 ரூபாவாக அறிவித்துள்ளது. Post Views: 219 அமெரிக்க டொலரின் விலை
மேலதிக பிரிட்டிஷ் வீரர்களும், அதிக இங்கிலாந்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படவுள்ளன.April 1, 2026