சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் சில விசித்திரமான காணொளிகள் வைரலாகி வருகின்றன. சமுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகத்தையும் நமக்குள் ஏற்படுத்தும் விசித்திரமான காணொகளும் அதில் அடங்கின்றன.
அந்த வகையில் தற்போது சமூக வலைதளத்தில் வேடிக்கையான காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
குறித்த வைரலான காணொளியில்,
கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக படுக்கையில் அமர்ந்திருக்கும் கோபமான மனைவி தனக்கும், தன் அருகில் அமர்ந்திருக்கும் கணவருக்கும் இடையே செங்கல் சுவரைக் கட்டிய சம்பவம் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இந்தச் சுவரைப் பலப்படுத்துவதற்காக செங்கற்கள் மற்றும் சிமெந்தை கொண்டு அந்தப் பெண் நிஜமாகவே இந்தச் சுவரைக் கட்டி வருகிறார் என்பதுதான் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விடயம்.
இதேவேளை, பக்கத்தில் அமர்ந்திருக்கும் கணவனும் தன் மனைவி இப்படி செய்வதை அதிருப்தியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது