உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தொடர்புள்ளவர் என கருதப்படும் சாராஜஸ்மினை பார்த்த சாட்சி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சாரா ஜஸ்மினை பார்த்ததாக தெரிவித்தவர் காணாமல்போயுள்ளார் என்றும், குறித்த நபர் நாட்டை விட்டு தப்பியோடியிருக்கலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.