வடமாகாண பாடல்களில் நாளை நடைபெறவிருந்த 6ம், 7ம், 8ம் தரங்களுக்கான பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக வடமாகாண பிரதி கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை எதிர்வரும் 26ம் திகதி குறித்த பரீட்சைகள் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.