Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. Post Views: 228 பசில் ராஜபக்ச