Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. Post Views: 216 பசில் ராஜபக்ச
மேலதிக பிரிட்டிஷ் வீரர்களும், அதிக இங்கிலாந்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படவுள்ளன.April 1, 2026