இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸாரால் மாணவர்கள் மீது கண்ணீர் தாரை மற்றும் தண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் அங்கு சற்று பதற்ற சூழலில் நிலவி வருகின்றது.

