Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இந்திய கடன் வசதியின் கீழ், 40,000 மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. அதன்படி இன்று மாலை எரிபொருள் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். Post Views: 161 டீசல்
எப்படி இருக்கு கேம் சேஞ்சர் விமர்சனம் – Game DANGER!! ஐய்யா ஷங்கரு… புலம்பும் ரசிகர்கள்..January 10, 2025