லங்காசிறி மற்றும் ஐபிசி தமிழ் ஊடக அனுசரணையில் அணிக்கு 7 பேரைக் கொண்ட மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி”
இலங்கையின் 16 மாவட்ட அணிகள் பங்கேற்கும் போட்டியில் சாம்பியனாகுங்கள். சாம்பியனாகும் அணிக்கு 500,000 ரூபாய் மெகா பரிசு!
மாவட்ட மட்ட சுற்றில் சாம்பியனாகும் அணிக்கு 50,000 ரூபாய் பணப்பரிசு! சாம்பியனாகும் 16 அணிகள் இறுதி சுற்றிற்கு தகுதிபெறும்.
மாவட்ட ரீதியிலான போட்டியில் 2ஆம் பரிசு 30,000 ரூபாய், 3ஆம் பரிசு 20,000 ரூபாய்!
இலங்கையின் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி வரலாற்றில் 500,000 ரூபாய் மிகப்பெரிய பரிசுத் தொகையை வெல்ல ஒரு வாய்ப்பு!
2ஆம் பரிசு 300,000 ரூபாய், 3ஆம் பரிசு 200,000 ரூபாய்!
ஆட்ட நாயகன் விருதை வெல்லப்போவது, உங்கள் அணியின் ஒரு வீரராகக் கூட இருக்கலாம்.
அணிக்கு 7 பேரைக் கொண்டதாக போட்டிகள் இடம்பெறும்.
போட்டி அனுமதிக் கட்டணம் 5,000 ரூபாய் மாத்திரமே.
போட்டியில் பங்கேற்று பணப்பரிசை வெற்றிகொள்ள விருப்பமா? கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் முன்னிலையில் கொழும்பில் இடம்பெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்க நீங்கள் தயாரா?
பதிவு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்…
முந்துங்கள்! மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அணிகள் இணைத்துக்கொள்ளப்படும் என்பதை கவனத்திற்கொள்ளுங்கள்.