இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப் பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது.