கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ந ட ந் த மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (model united state) மாநாட்டில் நெதர்லாந்து நாட்டு இளையோர் சார்பில் ஈழத்தமிழரான ஜி. சாதனா தெரிவு செ ய் ய ப்பட்டு கலந்துகொண்டார்.
மாதிரி ஐக்கிய நாடுகள் சபை என்பது இளையோரின் பங்களிப்பு பெறும் அனைத்துலக நாடுகள் சபை வடிவம். எதிர்காலத்தில் உருவாகக் கூடிய அரசியல், சமுக, தொழில் நுட்ப, சுகாதார மற்றும் சூழலியல் போ ன்ற பல்வேறு துறை சார் பி ர ச் ச னைகளையும் அதற்கான தீர்வுகளையும் ஆராயும் மாநாடு.
எதிர்நோக்கும் பி ர ச் ச னையில் இருந்து எதிர்பார்க்கப்படும் பி ர ச் ச னை வரை எடுத்து ஆராயப்படும் மாநாடு. இளைய தலைமுறையின் உலகம் தழுவிய பார்வைக்கான செ ய ல்பாட்டு வடிவமாக இது இருக்கிறது.
அதே சமயம் இளைய தலைமுறையின் சிந்தனை வெ ளி ப்பாட்டை பெற்றுக்கொள்ளும் பொறிமுறையாகவும் இது நோக்கப்படுகிறது.இம்மாநாட்டில் உலகின் எதிர்கால இனத்துவ முரண்பாடு பற்றிய விவாத மத்திய குழு வளவாளராக ஜி.சாதனா க ல ந் து கொண்டமை குறிப்பிடத் தக்கது.
மாநாட்டில் நெதர்லாந்து நாட்டு இளையோர் சார்பில் ஈழத்தமிழரான ஜி. சாதனா Karihaalan News
Previous Articleஇந்தியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் இதோ!-Karihaalan news
Next Article இன்றைய ராசி பலன்-26.02.2022-Karihaalan news