ஹட்டன்- ஹங்வெல்ல – தும்கொலஹேனவில் உள்ள தின்னர் (Thinner) உற்பத்தி தொழிற்சாலையில் தீ பரவியுள்ளது.
இந்நிலையில் தொழில்சாலையில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.