எமது மண்ணின் கலைஞர் ஜனா சுகிர்தன் அவர்கள் 26 நிமிட நேரத்தில் 1/2 அங்குல உயரமுடைய சிவலிங்கத்தினை செய்து உலகசாதனை படைத்துள்ளார்.
குறுகிய நேரத்தில் சிறிய சிவலிங்கத்தினை உருவாக்கம் செய்த ஜனா சுகிர்தன் அவர்களை பாராட்டி இன்று மட்டக்களப்பு மாநகர சபையில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.