அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் தனது ஆறு வயது மகன் மற்றும் நான்கு வயது மகளை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக சர்வதேச செய்திகள் வெளியிட்டுள்ளது.
சம்பவத்தில் 4 வயதான மகளும், 6 வயதான மகனுமே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகள் அந்நாட்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.