24.01.2022
உதவி வளங்கியவர்:பத்மநாதன் மாலதி (உதவும் இதயங்கள் லண்டன் மகளிர் அணிக் காப்பா ள ர் )
உதவி பெற்றவர்:செல்வி சிவகுமார் – பூஜா
இடம்:மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிரான்குளம்
உதவு இதயங்கள் நிறுவனத்தின் லண்டன் மகளிர் அணியின் காப்பாளர் திருமதி பத்மநாதன் மாலதி அவர்கள் தானாக முன்வந்து
கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிரான்குளம் அமலபுரம் கிராமத்தில் உறவுகளை இழந்து தனது அம்மம்மாவுடன் வாழ்கின்ற ஏறக்குறைய வளங்கப்பட்டது அந்த வகையில் திருமதி பத்மநாதன் மாலதி குடும்பத்தினருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்கள் நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம். மேலும் இந்த உதவியினை நேரடியாக சென்று வழங்கிய திரு பிரபாகரன் அவர்களுக்கும் நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி