இலங்கையில் புத்தளம் பகுதியை சேர்ந்த இந்த அம்மாவின் பெயர் தங்கமணி என்பதாகும். குடும்ப சூ ழ்நி லை காரணமாக கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் தொழில் புரிய வந்துள்ளார்.இவர் ஆரயம்பதியில் ஒரு வீட்டிற்கு தொழிலுக்கு சென்ற போது ஒரு பரதேசி பெ.ண் இந்த அம்மாவின் முகத்தில் கொ தி க்கும் நிலையில் நீரை ஊற்றி ஊற்றியிருக்கின்றார். வே த னை தாங்காது து டி த்த பெ ண் மட்டக்களப்பு போதான வைத்திய சாலையில் சி.கி.ச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருக்கிறார்.
மனிதாபிதமானம் இல்லாமல் ஒரு பெண்ணிற்கு பெண் ஒருவரே இப்படி ஒரு தீ ய வே லை செ.ய்.து இருக்கின்றார்.
இந்த அம்மாக்கு க ணவன் மகன் மகள் சொந்தம் பந்தம் எல்லாம் இருக்கும் என எண்ணுகிறோம் ஆனால் எல்லாம் இருந்தும் இவங்க இப்படி வ யி ற்று ப சிக்காக அலைகிறார்கள்.தொழில் புரிய வந்தவரிற்கு இப்படி அ நீ தியை புரிந்து இருக்கிறார்கள் இப்படிப்பட்ட சம்பவங்கள் நம் இனத்திலா நடைபெறுகின்றது என எண்ணும்போது அவமானமாக இருக்கின்றது.