யாழ் அம்பனை கொல்லன்கலட்டி road தெல்லிப்பளை (மகாஜனக் கல்லூரி அருகாமை) என்னும் முகவரியிலுள்ள வீடொன்றில் நகைகள் , பணம், தொலைபேசி, என்பன திருடிச் சென்று இன்று வரை பிடிப்படாத திருடனின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் பொலிசார் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது