உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கல்லை டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளது.
ஆசியாவின் ராணி (QUEEN OF ASIA) என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த மாணிக்க கல் சுமார் 310 கிலோகிராம் எடை உடையது என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவே உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கம் (Blue Sapphire) ஆகும்.