நாட்டில் சட்ட விரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்வோரின் வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இதனை தெரிவித்தார்.
மேலும் அனைத்து புலம்பெயர்ந்த இலங்கை மக்கள் தங்களின் உழைப்பினூடாக ஈட்டிய வருமானத்தை திருப்பி அனுப்ப சட்ட ரீதியான வழி முறைகளை மட்டும் பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.