அமரர் இராசரத்தினம் -இரத்தினம் (31.10.2021) அன்று கொக்குவில் கிழக்கு, அச்சுக்கூட ஒழுங்கையிலுள்ள தனது வீட்டிற்காலமானார்.
அவரது அந்தியேட்டி இன்று 30.11.2021 அவரது இல்லத்தில் நடைபெறுகின்ற அதேவேளை அன்னாரின் ஆத்மசாந்தி வேண்டிப் பிரார்த்தித்து, யெர்மெனியில் வசிக்கும் அவரது
மகள் திருமதி ஞானகலா மனோகரலிங்கம் விபுலானந்த சிறுவர் இல்லக்குழந்தைகளுக்கு விசேட உணவு வழங்கியுள்ளார்கள்.அந்தவகையில் திருமதி ஞானகலா மனோகரலிங்கம் அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் அமரர் இராசரத்தினம் -இரத்தினம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.