நாட்டின் சில பகுதிகளில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) சமையல் எரிவாயு தொடர்பான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதன்படி, மாத்தறை நாவிமன, மீகொட பானலுவ, மீரிகம, மொரட்டுவ ராவதாவத்த, கெக்கிராவ ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு சமையல் எரிவாயு தொடர்பான விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிது.