அண்மையில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை நிரந்தரமாக்கி அவர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரவிிக்கப்படுகின்றது.
இன்று (24) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது இராஜாங்க அமைச்சர் ரொஷன் ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கான மாதாந்த சம்பளமாக 41,000 ரூபா வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.