முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரான ரோஜர் செனவிரத்ன ஆகிய மூவரையும் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.