பாராளுமன்ற உறுப்பினர் வண.அதுரலியே ரதன தேரர் உயர்நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அபே ஜனபல கட்சியினால் தன்னை கட்சியில் இருந்து நீக்க மேற்கொண்டுள்ள தீர்மானத்தையும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க மேற்கொண்டுள்ள தீர்மானத்தையும் ரத்துச் செய்யுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.