வாகன புகை பரிசோதனைக்காக புதிய முறையொன்றை விரைவில் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
மட்டக்களப்பு − ஏறாவூர் பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்
வாகன புகை பரிசோதனைக்காக புதிய முறையொன்றை விரைவில் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
No Comments1 Min Read
Previous Articleஎதிர்காலத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக -மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
Next Article அமரர் சின்னத்தம்பி மாணிக்கம் 25 வது நினைவு நாள்.

