Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email 19 வயதிற்கு உட்பட்ட இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது. 5 – 0 என்ற ரீதியில் பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது. Post Views: 288 கிரிக்கெட் விளையாட்டு