எதிர்வரும் 4 ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு யாழ் நகரில் வரும் 24, 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வர்தகர்கள் குறித்த நாட்களில் வர்த்தகம் செய்யலாமென யாழ் வணிகர் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பிலான அறிவித்தலையும் யாழ் வணிகர் கழகம் விடுத்துள்ளது.