மரண அறிவித்தல்
யாழ். ஊர்காவற்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை இல. 86, சுருவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட M F C கியுபேட் அவர்கள் 18-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற எட்வேட், லூர்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரையப்பா, பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ஜேன் எலிசபேத் அவர்களின் அன்புக் கணவரும்,றேமண்ட் யெயபாலன், யூட் ஹேமன், டெஸ்மன்ட், றுக்மன் அமல்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,டென்சியா, றுபினா, சிராந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,கோல்பேட், அல்பேட், வில்பேட் ஆகியோரின் மூத்த சகோதரரும்,காலஞ்சென்ற சந்தனமேரி, பற்றிமா, றூபி ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான N.S.M. றோச்முத்து, டோமினிக், சுகிர்தம் மற்றும் புனிதம், மார்கிறேற், காலஞ்சென்றவர்களான ஜெயமணி, துரைசிங்கம் மற்றும் அல்பிரட் ஆகியோரின் மைத்துனரும்,கீத் கவிதரன், டெவின் கலாதரன், சிந்தியா அருள்நதி, டியோன் கெனத், ஈத்தன் மத்யூ, கெய்ற்லின் ஜேன், சேன் மிகேயில் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் நல்லடக்கம் தற்போதைய நடைமுறைகளுக்கமைய ஊர்காவற்துறையில் நடைபெறும்.
தொடர்புகளுக்கு:
றேமண்ட் – மகன் Mobile : +4917657988336 யூட் ஹேமன் – மகன் Mobile : +447957209105 டெஸ்மன்ட் – மகன் Mobile : +447565890892 றுக்மன் – மகன் Mobile : +14164280595 அல்பேட் – சகோதரன் Mobile : +94776744931