ஜனாதிபதி நாடு திரும்பியதும் முதல் விடயமாக அரிசி விலைக் குறித்து தான் விசாரிப்பார் என அமைச்சர் ரோஹித அபே குணவர்தன தெரிவித்தார்.
மேலும் இது குறித்து கூட்டாக கலந்தாலோசிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மக்களுக்கு சலுகை விலையில் அரிசி வழங்குவதுக் குறித்து நாளை ஜனாதிபதி தலைமையில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்,