வெலிக்கடை சிறைக்கைதிகள் தங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கோரி சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ தங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும், மேலும் கைதிகளின் முறையான உரிமைகளை பெற்று கொடுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் என தெரியவந்துள்ளது.