இந்திய பிரஜைகள் இருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மருந்து பொருட்கள் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் இலங்கை வந்த இரண்டு இந்திய பிரஜைகளிடம் இருந்து குறித்த சட்டவிரோத மருந்து பொருட்கள் தொகை கண்டு பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.