அமரர் பாலசுப்பிரமணியம் தில்லையம்பலம் (பாலா) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக
வழங்கி வைக்கப்பட்டது
அமரர் பாலசுப்பிரமணியம் தில்லையம்பலம் (பாலா) அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம் அத்துடன் அவர்கள் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி