சந்தேகத்துக்கு இடமான பிரதேசங்களில் இருக்கும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்படும். இதுதொடர்பில் பிரதேச கலால் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என கலால் திணைக்களத்தின் ஆணையாளர் (சட்டம்)கபில குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பல்வேறு பிரதேசங்களில் உள்ள, பல மதுபானசாலைகளுக்க ஏற்கெனவே சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார்.
No Comments1 Min Read
Previous Articleதென்மராட்சி பிரதேசத்தில் பொதுமக்கள் சிலரின் விழிப்புணர்வற்ற நடவடிக்கையால் பலர் தாமாகவே வலிந்த தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
Next Article Next Post

