அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்களை கொடூரமாக தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசு பொருளாகிய நிலையில் 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
குறித்த கைது நடவடிக்கை அச்சுவேலி காவல்துறையினரால் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ காணொளி சமூக வலைத்தவெளியாகிய நிலையில், பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து
நீதிமன்றில் முன்னிலை
அந்த காணொளியில் உள்ள உத்தியோகத்தர் அங்கு கடமையில் இருப்பவர் என நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில் 4 மாணவர்களை அச்சுவேலி காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.

